Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

நுண்ணறிவின் இரு காரணிக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?

சரியான விடை: (C) ஸ்பியர்மேன்
விளக்கம்: நுண்ணறிவின் இரு காரணிக் கோட்பாட்டை 1904-இல் ஸ்பியர்மேன் உருவாக்கினார். இதில் பொதுக் காரணி 'g' என்றும், சிறப்புக் காரணி 's' என்றும் குறிக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதிர்மறைத் தற்கருத்து (Negative self-concept) எதன் அடிப்படையில் அமையும்?விடை: இவை அனைத்தும்
  2. ஆர்மி பீட்டா (Army Beta) சோதனை எவ்வகையைச் சார்ந்தது?விடை: சொல்சாராக் குழுச் சோதனை
  3. சமவயதும் சமநிலையும் உடைய குழந்தைகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் குழுவை ........ குழு என்கிறோம்.விடை: ஒப்பார் குழு
  4. பிராட்பென்ட் என்பாரின் ஆய்வு எதைப் பற்றியது?விடை: கவனம் (Attention)
  5. ஆக்கச் சிந்தனையில் நான்கு படிநிலைகள் உள்ளன என்று குறிப்பிட்டவர் யார்?விடை: கிரகாம் வாலஸ்
  6. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: ஆன்மா
  7. கவன வீச்சை அளக்க உதவும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப் (Tachistoscope)
  8. 'அடலசன்ஸ்' (Adolescence) என்பது எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன் மொழிச் சொல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions