வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
எதிர்மறைத் தற்கருத்து (Negative self-concept) எதன் அடிப்படையில் அமையும்?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: தோல்வி உணர்ச்சி, தன்மீது சந்தேகம், வெறுப்பு போன்ற எதிர்மறை அனுபவங்கள் எதிர்மறைத் தற்கருத்தை உருவாக்குகின்றன. பாராட்டும் வெற்றி அனுபவமும் நேர்மறைத் தற்கருத்தை (Positive self-concept) வளர்க்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமவயதும் சமநிலையும் உடைய குழந்தைகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் குழுவை ........ குழு என்கிறோம்.விடை: ஒப்பார் குழு
- நுண்ணறிவின் இரு காரணிக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?விடை: ஸ்பியர்மேன்
- ஆக்கச் சிந்தனையில் நான்கு படிநிலைகள் உள்ளன என்று குறிப்பிட்டவர் யார்?விடை: கிரகாம் வாலஸ்
- ஆர்மி பீட்டா (Army Beta) சோதனை எவ்வகையைச் சார்ந்தது?விடை: சொல்சாராக் குழுச் சோதனை
- கவன வீச்சை அளக்க உதவும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப் (Tachistoscope)
- பிராட்பென்ட் என்பாரின் ஆய்வு எதைப் பற்றியது?விடை: கவனம் (Attention)
- குமரப் பருவத்தில் ஆண்களின் குரல் மாற்றத்தை ........ என்று கூறுவர்.விடை: மகரக்கட்டு
- பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: ஆன்மா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
