வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பிராட்பென்ட் என்பாரின் ஆய்வு எதைப் பற்றியது?
சரியான விடை: (D) கவனம் (Attention)
விளக்கம்: பிராட்பென்ட் 1958-இல் கவனம் பற்றிய வடிகட்டிக் கோட்பாட்டை (Filter theory) முன்வைத்தார். புலன்வழி வரும் பல தகவல்களில் ஒன்றை மட்டும் மூளை தேர்ந்தெடுக்கிறது என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆர்மி பீட்டா (Army Beta) சோதனை எவ்வகையைச் சார்ந்தது?விடை: சொல்சாராக் குழுச் சோதனை
- பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: ஆன்மா
- நுண்ணறிவின் இரு காரணிக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?விடை: ஸ்பியர்மேன்
- 'அடலசன்ஸ்' (Adolescence) என்பது எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன் மொழிச் சொல்
- எதிர்மறைத் தற்கருத்து (Negative self-concept) எதன் அடிப்படையில் அமையும்?விடை: இவை அனைத்தும்
- கல்லிகாக் (Kallikak) குடும்பப் பரம்பரையை ஆய்வு செய்தவர் யார்?விடை: கோடார்டு
- சமவயதும் சமநிலையும் உடைய குழந்தைகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் குழுவை ........ குழு என்கிறோம்.விடை: ஒப்பார் குழு
- வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர் என்ன?விடை: முதிர்ச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
