வினா விடை · பொதுத் தமிழ்
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?
சரியான விடை: (C) பேச்சுக்கலை
விளக்கம்: நுண்ணிய நூல்கள் பல கற்றவரே சிறந்த முறையில் பேச இயலும் என்பதால் பேச்சுக்கலை அரிய கலையாகப் போற்றப்படுகிறது. ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ (குறள் 200) எனப் பயனுள்ள பேச்சை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவர்களுள் ஒருவர் இலங்கையில் பிறந்த தமிழ்க் கவிஞர்விடை: தருமு சிவராமு
- ‘அடங்கு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடங்கி
- ‘வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்’ என்று கூறியவர் யார்?விடை: ரா.பி.சேதுபிள்ளை
- ஆண்டாளின் மறுபெயர் எது?விடை: கோதை
- பொருந்தாததைச் சுட்டவும்விடை: ஓமம்
- சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய, அடியார்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் பதிகத்தின் பெயர் எது?விடை: திருத்தொண்டத் தொகை
- பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத <br />பெயர்விடை: தமிழ்வியாசர்
- திருக்கோவையார் என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
