Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருக்கோவையார் என்ற நூலை இயற்றியவர் யார்?

சரியான விடை: (B) மாணிக்கவாசகர்
விளக்கம்: திருக்கோவையார் மாணிக்கவாசகர் இயற்றிய அகப்பொருள் கோவை நூல்; இது எட்டாம் திருமுறையில் திருவாசகத்துடன் இடம்பெறுகிறது. இதற்குப் பேராசிரியர் உரை எழுதியுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய, அடியார்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் பதிகத்தின் பெயர் எது?விடை: திருத்தொண்டத் தொகை
  2. காஞ்சிப் புராணத்தின் முதல் காண்டத்தை இயற்றியவர் யார்?விடை: சிவஞான முனிவர்
  3. ஆண்டாளின் மறுபெயர் எது?விடை: கோதை
  4. பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வெண்மை’விடை: பண்புப்பெயர்
  5. ‘அடங்கு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடங்கி
  6. ‘இரவும் பகலும்’ – இலக்கணக் குறிப்பறிகவிடை: எண்ணும்மை
  7. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?விடை: பேச்சுக்கலை
  8. ‘விரிகதிர்’ இலக்கணக் குறிப்பு எழுதவும்விடை: வினைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions