Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஒட்டக்கூத்தர் மூவருலா இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

சரியான விடை: (A) செய்வினை வாக்கியம்
விளக்கம்: எழுவாய் (ஒட்டக்கூத்தர்) செயப்படுபொருளை (மூவருலா) நேரடியாகச் செய்வதாகக் கூறுவதால் இது செய்வினை வாக்கியம். 'மூவருலா ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது' என்பது இதன் செயப்பாட்டுவினை வடிவம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: சாங்கியம்
  2. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.விடை: இளங்கோவன் இலக்கணம் கற்பித்தார்
  3. பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: மருள்நீக்கியார்
  4. தன்வினைச் சொற்றொடரைச் சுட்டுக.விடை: உழவன் வயலில் ஏர் உழுதான்
  5. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாததைத் தேர்க.விடை: சமயக் காப்பியம்
  6. ‘பாடம் பாரதியால் படிக்கப்பட்டது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
  7. பிரித்து எழுதுக: ‘ஆவிரம்பூ’விடை: ஆவிரை + பூ
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘இளமையில் கற்பது நன்மை தரும்’விடை: எப்போது கற்பது நன்மை தரும்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions