வினா விடை · பொதுத் தமிழ்
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
சரியான விடை: (A) இளங்கோவன் இலக்கணம் கற்பித்தார்
விளக்கம்: கற்பித்தார் என்பது கல் என்னும் தன்வினையுடன் பி விகுதி சேர்ந்து, பிறரைக் கற்கச் செய்வதைக் குறிப்பதால் பிறவினை. 'பயின்றான்' தன்வினை, 'வரையப்பட்டது' செயப்பாட்டுவினை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஒட்டக்கூத்தர் மூவருலா இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
- தன்வினைச் சொற்றொடரைச் சுட்டுக.விடை: உழவன் வயலில் ஏர் உழுதான்
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: சாங்கியம்
- ‘பாடம் பாரதியால் படிக்கப்பட்டது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: மருள்நீக்கியார்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘இளமையில் கற்பது நன்மை தரும்’விடை: எப்போது கற்பது நன்மை தரும்?
- சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாததைத் தேர்க.விடை: சமயக் காப்பியம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினர்’விடை: அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
