Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என்பது

சரியான விடை: (C) ஆங்கிலப் பழமொழி
விளக்கம்: 'வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்' என்பது 'A bad workman blames his tools' என்ற ஆங்கிலப் பழமொழியின் தமிழாக்கம். தன் குறையை மறைக்கப் பிறவற்றைக் குறை கூறுவோரை இது சுட்டுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'தனிப்பாடல் திரட்டு' நூலைத் தேடித் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
  2. 'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பரிபாடல்
  3. 'ஓடும் சுழி சுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்' – இதில் 'துன்னலர்' என்பதன் பொருள்விடை: பகைவர்
  4. 'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை' என்று பாடியவர்விடை: நல்லூர் நத்தத்தனார்
  5. திரு.வி.க. ஆசிரியராகப் பணியாற்றிய இடம்விடை: சென்னை
  6. மதுரைக்கு நான்மாடக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறியவர்விடை: பரஞ்சோதியார்
  7. பறம்பு மலை விழாவில் கவியரசு பட்டம் பெற்றவர்விடை: முடியரசன்
  8. ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த நாடுவிடை: மலேசியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions