வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: புகல் – புகழ்
சரியான விடை: (D) தஞ்சம் – சிறப்புடைமை
விளக்கம்: ‘புகல்’ என்பது அடைக்கலம், தஞ்சம் எனப் பொருள்படும்; ‘புகழ்’ என்பது கீர்த்தி, சிறப்புடைமை எனப் பொருள்படும். ல, ள, ழ ஆகிய எழுத்து வேறுபாடுகள் சொல்லின் பொருளை முழுவதுமாக மாற்றுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: எள் – எல்விடை: எண்ணெய்வித்து – சூரியன்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இரும்பு – இறும்புவிடை: உலோகம் – புதர்
- ‘உண்ணல்’ என்னும் பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
- ‘வைவாள்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்கவிடை: உரிச்சொற்றொடர்
- ‘ஆடிய மயில்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்கவிடை: பெயரெச்சம்
- பொருந்தாத ஒன்றைக் கண்டறிகவிடை: கூதிர்
- ‘காவடிச்சிந்தின் தந்தை’ – இத்தொடரால் அறியப்படும் சான்றோர் யார்?விடை: அண்ணாமலை ரெட்டியார்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (நூல்): 1. காசிக்கலம்பகம் 2. தில்லைக்கலம்பகம் 3. எழிலோவ...விடை: இ அ ஈ ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
