வினா விடை · பொதுத் தமிழ்
‘காவடிச்சிந்தின் தந்தை’ – இத்தொடரால் அறியப்படும் சான்றோர் யார்?
சரியான விடை: (C) அண்ணாமலை ரெட்டியார்
விளக்கம்: காவடிச்சிந்து என்னும் இசைப்பாடல் நூலை இயற்றிய அண்ணாமலை ரெட்டியார் ‘காவடிச்சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர் கழுகுமலை முருகன்மீது இந்நூலைப் பாடினார்; ‘சிந்துக்குத் தந்தை’ என்ற சிறப்பு பாரதியாருக்கு உரியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழின் முதல் காப்பியம் என்று போற்றப்படும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- ‘ஆடிய மயில்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்கவிடை: பெயரெச்சம்
- ‘திரிகடுகம்’ எந்நூல் வகையைச் சார்ந்தது?விடை: பதினெண்கீழ்க்கணக்கு
- ‘உண்ணல்’ என்னும் பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
- ‘ஆற்றீர்’ – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்கவிடை: ஆற்று
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: எள் – எல்விடை: எண்ணெய்வித்து – சூரியன்
- ‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: புகல் – புகழ்விடை: தஞ்சம் – சிறப்புடைமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
