வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
சரியான விடை: (D) கூதிர்
விளக்கம்: வைகறை, யாமம், எற்பாடு ஆகியவை ஒரு நாளின் பகுதிகளான சிறுபொழுதுகள்; கூதிர் என்பது ஓராண்டின் பகுதியான பெரும்பொழுது. பெரும்பொழுது ஆறு: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வைவாள்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்கவிடை: உரிச்சொற்றொடர்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (நூல்): 1. காசிக்கலம்பகம் 2. தில்லைக்கலம்பகம் 3. எழிலோவ...விடை: இ அ ஈ ஆ
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இரும்பு – இறும்புவிடை: உலோகம் – புதர்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. நல்குரவு 2. ஆடவர் 3. வேதனை 4. வீடு; பட்டியல்...விடை: ஈ அ ஆ இ
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: புகல் – புகழ்விடை: தஞ்சம் – சிறப்புடைமை
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I: 1. கெடுப்பதூஉம் 2. ஓஒதல் வேண்டும் 3. உரனசைஇ 4. கலங்ங்க...விடை: ஈ இ ஆ அ
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: எள் – எல்விடை: எண்ணெய்வித்து – சூரியன்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (திணை): 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல்; பட்...விடை: இ ஈ அ ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
