வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு: திணை – தினை
சரியான விடை: (A) நிலம் - தானியவகை
விளக்கம்: 'திணை' (ணகரம்) என்பது நிலம், ஒழுக்கம், குடி ஆகியவற்றைக் குறிக்கும்; 'தினை' (னகரம்) என்பது ஒரு சிறுதானிய வகை. ண, ன ஒலி வேறுபாட்டால் சொற்களின் பொருள் மாறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான தொடரைக் கண்டறிக.விடை: பக்கம் பார்த்து அக்கம் பேசு
- “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்” – இக்குறளின் முதல் அடியில் அமைந்துள்ள தொடை எது?விடை: முற்று எதுகை அமைந்துள்ளது
- ‘அண்ணன்’ என்னும் பெயர்ச்சொல்லின் வகையைக் கண்டறிக.விடை: கிளைப்பெயர்
- ‘குறிஞ்சிக்கு ..........’ என்று போற்றப்படும் புலவர்விடை: கபிலர்
- ‘நாலுகவிப் பெருமாள்’ என்று அழைக்கப்படும் ஆழ்வார் யார்?விடை: திருமங்கையாழ்வார்
- “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்று பாடியவர்விடை: திருநாவுக்கரசர்
- ‘அட்டாட்சரம்’ என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர்விடை: திருமால்
- ‘தமிழ் விடு தூது’ நூலில் மதுரைச் சொக்கநாதரிடம் தூது அனுப்பப்பட்டது எது?விடை: தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
