வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: நிறை – நிரை
சரியான விடை: (B) நிறைவு – வரிசை
விளக்கம்: ‘நிறை’ என்றால் நிறைவு (முழுமை); ‘நிரை’ என்றால் வரிசை. ‘நிரை’ என்பது யாப்பில் ஓர் அசை வகையையும் ஆநிரை (பசுக்கூட்டம்) என்பதையும் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ – என்ற தொடரால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஒருமைப்பாடு
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: ஊன் – ஊண்விடை: மாமிசம் – சோறு
- ‘இலவு காத்த கிளி போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஏமாற்றம்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: குழவி – குளவிவிடை: குழந்தை – வண்டு
- ‘கல்மேல் எழுத்துப் போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அழியாமல்
- ‘இடியோசை கேட்ட நாகம் போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அச்சம்
- ‘காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: நிலையாமை
- ‘ஏகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏகு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
