Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: ஊன் – ஊண்

சரியான விடை: (A) மாமிசம் – சோறு
விளக்கம்: ‘ஊன்’ என்றால் இறைச்சி (மாமிசம்); ‘ஊண்’ என்றால் உணவு (சோறு). ‘ஊனுடம்பு’, ‘ஊண் உறக்கம்’ ஆகிய வழக்குகள் இவ்வேறுபாட்டைக் காட்டுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: நிறை – நிரைவிடை: நிறைவு – வரிசை
  2. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: குழவி – குளவிவிடை: குழந்தை – வண்டு
  3. ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ – என்ற தொடரால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஒருமைப்பாடு
  4. ‘இடியோசை கேட்ட நாகம் போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அச்சம்
  5. ‘இலவு காத்த கிளி போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஏமாற்றம்
  6. ‘ஏகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏகு
  7. ‘கல்மேல் எழுத்துப் போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அழியாமல்
  8. ‘பனுவல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: பன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions