வினா விடை · பொதுத் தமிழ்
‘இடியோசை கேட்ட நாகம் போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?
சரியான விடை: (B) அச்சம்
விளக்கம்: இடியோசையைக் கேட்ட பாம்பு நடுங்கி ஒடுங்குவது போல என்னும் உவமை மிகுந்த அச்சத்தைக் குறிக்கிறது. உவமை ஒன்றின் பண்பைத் தெளிவாக விளக்க மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் அணியாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: குழவி – குளவிவிடை: குழந்தை – வண்டு
- ‘ஏகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏகு
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: ஊன் – ஊண்விடை: மாமிசம் – சோறு
- ‘பனுவல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: பன்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: நிறை – நிரைவிடை: நிறைவு – வரிசை
- ‘ஒன்றியம்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஒன்று
- ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ – என்ற தொடரால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஒருமைப்பாடு
- ‘அருகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: அருகு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
