Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கன்னி – கண்ணி

சரியான விடை: (D) மணமாகாத பெண் – மலர்மாலை
விளக்கம்: 'கன்னி' என்பது மணமாகாத பெண்ணையும், 'கண்ணி' என்பது மலர்மாலையையும் (கட்டப்பட்ட மாலை) குறிக்கும். ன, ண ஒலி வேறுபாட்டால் சொல்லின் பொருள் முற்றிலும் மாறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மத்திய அரசு உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் ............... ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.விடை: கி.பி.2006
2. பறவைகள் இடம் விட்டுப் பறந்து செல்வதை ................ என்பார்கள்விடை: வலசை போதல்
3. கி.பி. 2013ஆம் ஆண்டுக்கு இணையான திருவள்ளுவர் ஆண்டு எது?விடை: 2044
4. பொருத்துக:
a. Mould – 1. உதிர்
b. Moult – 2. மண்மேடு
c. Mound – 3. குன்று
d. Mount – 4. அச்சு
(a b c d)விடை: 4 1 2 3
5. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேனே” என்றவர்விடை: இராமலிங்க அடிகள்
6. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தருக: ‘மே’விடை: அன்பு
7. “மனு முறை கண்ட வாசகம்” என்ற நூலை எழுதியவர்விடை: இராமலிங்க அடிகள்
8. மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 9ம் நூற்றாண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions