Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“மனு முறை கண்ட வாசகம்” என்ற நூலை எழுதியவர்

சரியான விடை: (B) இராமலிங்க அடிகள்
விளக்கம்: 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற உரைநடை நூலை எழுதியவர் இராமலிங்க அடிகள் (வள்ளலார்). இது மனுநீதிச் சோழனின் வரலாற்றைக் கூறுகிறது; 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' அவரது மற்றொரு உரைநடை நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வருக’ என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்ந்தெடுக்கவும்.விடை: வியங்கோள் வினைமுற்று
  2. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேனே” என்றவர்விடை: இராமலிங்க அடிகள்
  3. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம்விடை: தேம்பாவணி
  4. கி.பி. 2013ஆம் ஆண்டுக்கு இணையான திருவள்ளுவர் ஆண்டு எது?விடை: 2044
  5. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?விடை: கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
  6. மத்திய அரசு உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் ............... ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.விடை: கி.பி.2006
  7. ஜி.யு.போப் மொழியாக்கம் செய்யாத நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  8. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கன்னி – கண்ணிவிடை: மணமாகாத பெண் – மலர்மாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions