வினா விடை · பொதுத் தமிழ்
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேனே” என்றவர்
சரியான விடை: (D) இராமலிங்க அடிகள்
விளக்கம்: 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என எல்லா உயிர்களிடமும் இரக்கம் காட்டியவர் இராமலிங்க அடிகள். இவர் வடலூரில் சத்திய ஞானசபையையும் சத்திய தருமச்சாலையையும் நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மனு முறை கண்ட வாசகம்” என்ற நூலை எழுதியவர்விடை: இராமலிங்க அடிகள்
- கி.பி. 2013ஆம் ஆண்டுக்கு இணையான திருவள்ளுவர் ஆண்டு எது?விடை: 2044
- ‘வருக’ என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்ந்தெடுக்கவும்.விடை: வியங்கோள் வினைமுற்று
- மத்திய அரசு உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் ............... ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.விடை: கி.பி.2006
- வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம்விடை: தேம்பாவணி
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கன்னி – கண்ணிவிடை: மணமாகாத பெண் – மலர்மாலை
- வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?விடை: கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
- பறவைகள் இடம் விட்டுப் பறந்து செல்வதை ................ என்பார்கள்விடை: வலசை போதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
