வினா விடை · பொதுத் தமிழ்
திணை, பால் பொருத்தமாக அமைந்த தொடரைக் குறிப்பிடவும்:
சரியான விடை: (D) வீரர்கள் பலர் மடிந்தனர்
விளக்கம்: உயர்திணைப் பன்மை எழுவாயாகிய ‘வீரர்கள் பலர்’ என்பதற்குப் பலர்பால் வினைமுற்று ‘மடிந்தனர்’ பொருந்துகிறது. ‘பல’ அஃறிணைப் பன்மைக்கும் ‘பலர்’ உயர்திணைப் பன்மைக்கும் உரியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘வெம்மை’விடை: தண்மை
- மரபுப் பிழை நீங்கிய இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சோளக்கொல்லை, பூந்தோட்டம்
- பிரித்தெழுதுக: ‘மேல்வீதி’ (மேற்குத் திசை வீதி)விடை: மேற்கு+வீதி
- பிற மொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?விடை: கோவில் மரபுப்படி வழிபாடு நடந்தது
- பொருத்துக: நூல் – 1) கலிங்கத்துப்பரணி 2) திருச்சிற்றம்பலக் கோவையார் 3) பழமொழி நானூறு 4) சீறாப்புராணம்; நூலாசிரியர் – அ) உமறுப்புலவர் ஆ) முன்றுறை அரையனார் இ) மாணிக்கவாசகர் ஈ) செயங்க...விடை: ஈ இ ஆ அ
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்: ............... மீன் பிடிக்காதேவிடை: ஏரியில்
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: 1) சோர்வு 2) நாவாய் 3) நுணல் 4) அரவம்; அ) தவளை ஆ) மறவி இ) பாம்பு ஈ) படகுவிடை: ஆ ஈ அ இ
- ஒலி வேறுபாடறிந்து பொருத்துக: அலை – அளை – அழைவிடை: நீரலை – புற்று – விளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
