வினா விடை · அறிவியல்
ஒளிச்சார்பசைவு மற்றும் புவிச்சார்பசைவு காணப்படும் தாவரப் பகுதிகள் முறையே / The parts of a plant which show phototropism and geotropism respectively are
சரியான விடை: (B) தண்டு, வேர் / stems, roots
விளக்கம்: தண்டு ஒளியை நோக்கி வளர்வது ஒளிச்சார்பசைவு; வேர் புவியீர்ப்பை நோக்கிக் கீழே வளர்வது புவிச்சார்பசைவு. இவ்வசைவுகளுக்கு ஆக்சின் என்ற தாவர ஹார்மோன் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாப்ஃதலின் உருண்டைகள் தயாரித்தலில் பயன்படும் நிலக்கரி விளைபொருள் / Which one of the following coal products is used in the manufacture of naphthalene balls?விடை: நிலக்கரித் தார் / Coal tar
- சூரிய ஆற்றலின் தோற்றுவாய் / The source of solar energy isவிடை: அணுக்கரு இணைவு / Fusion
- பழங்கள் மற்றும் காய்கறிகளின் பளிச்சிடும் நிறம், மணம், சுவை ஆகியவற்றுக்குக் காரணம் / Bright colour, aroma and flavour of fruits and vegetables are due to the presence ofவிடை: பீனாலிக் சேர்மம் / Phenolic Compound
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:<br />(a) சுவாசித்தலின்போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டு, கார்பன் டைஆக்சைடு வெளியிடப்படுகிறது. / During respiratio...விடை: (a) மட்டும் சரி / (a) alone is correct
- பச்சையத்தில் (குளோரோஃபில்) அடங்கியுள்ள தனிமம் / The element ........ is a constituent of chlorophyllவிடை: Mg
- பொருத்துக / Match the following:<br />(A) பார்மிக் அமிலம் / Formic acid – 1. வினிகர் / Vinegar<br />(B) அசிட்டிக் அமிலம் / Acetic acid – 2. வெண்ணெய் / Butter<br />(C) லாக்டிக் அமில...விடை: 3 1 4 2
- ‘அல்பினோ’ என்பவர்கள் / Albinos areவிடை: மெலனின் நிறமி முற்றிலும் இல்லாதவர்கள் / People who completely lack melanin pigment
- ‘யாக்’ கம்பளி பொதுவாக எப்பகுதியில் கிடைக்கிறது? / Yak wool is common inவிடை: திபெத் / Tibet
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
