Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

‘யாக்’ கம்பளி பொதுவாக எப்பகுதியில் கிடைக்கிறது? / Yak wool is common in

சரியான விடை: (D) திபெத் / Tibet
விளக்கம்: யாக் கம்பளி திபெத், லடாக் போன்ற குளிர்ந்த உயர்மலைப் பகுதிகளில் பொதுவாகக் கிடைக்கிறது. இந்தியாவில் காஷ்மீரின் பஷ்மினா ஆடு, அங்கோரா முயல் ஆகியவற்றிலிருந்தும் கம்பளி பெறப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக / Match the following:<br />(A) பார்மிக் அமிலம் / Formic acid – 1. வினிகர் / Vinegar<br />(B) அசிட்டிக் அமிலம் / Acetic acid – 2. வெண்ணெய் / Butter<br />(C) லாக்டிக் அமில...விடை: 3 1 4 2
  2. அமீபாவின் ஊட்டமுறை / The mode of nutrition in Amoeba isவிடை: ஹோலோசோயிக் / Holozoic
  3. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:<br />(a) சுவாசித்தலின்போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டு, கார்பன் டைஆக்சைடு வெளியிடப்படுகிறது. / During respiratio...விடை: (a) மட்டும் சரி / (a) alone is correct
  4. மனித இரத்தத்தில் சாதாரண சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு / Normal blood glucose level is ........ mg/dlவிடை: 80-120
  5. சூரிய ஆற்றலின் தோற்றுவாய் / The source of solar energy isவிடை: அணுக்கரு இணைவு / Fusion
  6. நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் ............ எனப்படும் / The chemicals secreted by endocrine glands are calledவிடை: ஹார்மோன்கள் / Hormones
  7. ஒளிச்சார்பசைவு மற்றும் புவிச்சார்பசைவு காணப்படும் தாவரப் பகுதிகள் முறையே / The parts of a plant which show phototropism and geotropism respectively areவிடை: தண்டு, வேர் / stems, roots
  8. ஒரு திரவத்தின் அழுத்தம் எதைச் சார்ந்தது? / The pressure of a liquid depends onவிடை: புவியீர்ப்பு / gravitational force
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions