வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:
(a) சுவாசித்தலின்போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டு, கார்பன் டைஆக்சைடு வெளியிடப்படுகிறது. / During respiration, oxygen is taken in and carbon dioxide is given out.
(b) அனைத்து உயிரிகளும் காற்று சுவாசிகள். / All organisms are aerobes.
சரியான விடை: (A) (a) மட்டும் சரி / (a) alone is correct
விளக்கம்: காற்று சுவாசத்தில் ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டு கார்பன் டைஆக்சைடு வெளியிடப்படுகிறது; ஆனால் ஈஸ்ட், சில பாக்டீரியாக்கள் போன்றவை காற்றில்லா சுவாசிகள் என்பதால் அனைத்து உயிரிகளும் காற்று சுவாசிகள் அல்ல. காற்றில்லா சுவாசத்தில் குறைந்த அளவு ஆற்றலே கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சூரிய ஆற்றலின் தோற்றுவாய் / The source of solar energy isவிடை: அணுக்கரு இணைவு / Fusion
- பொருத்துக / Match the following:
(A) பார்மிக் அமிலம் / Formic acid – 1. வினிகர் / Vinegar
(B) அசிட்டிக் அமிலம் / Acetic acid – 2. வெண்ணெய் / Butter
(C) லாக்டிக் அமில...விடை: 3 1 4 2
- ஒளிச்சார்பசைவு மற்றும் புவிச்சார்பசைவு காணப்படும் தாவரப் பகுதிகள் முறையே / The parts of a plant which show phototropism and geotropism respectively areவிடை: தண்டு, வேர் / stems, roots
- ‘யாக்’ கம்பளி பொதுவாக எப்பகுதியில் கிடைக்கிறது? / Yak wool is common inவிடை: திபெத் / Tibet
- நாப்ஃதலின் உருண்டைகள் தயாரித்தலில் பயன்படும் நிலக்கரி விளைபொருள் / Which one of the following coal products is used in the manufacture of naphthalene balls?விடை: நிலக்கரித் தார் / Coal tar
- அமீபாவின் ஊட்டமுறை / The mode of nutrition in Amoeba isவிடை: ஹோலோசோயிக் / Holozoic
- பழங்கள் மற்றும் காய்கறிகளின் பளிச்சிடும் நிறம், மணம், சுவை ஆகியவற்றுக்குக் காரணம் / Bright colour, aroma and flavour of fruits and vegetables are due to the presence ofவிடை: பீனாலிக் சேர்மம் / Phenolic Compound
- மனித இரத்தத்தில் சாதாரண சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு / Normal blood glucose level is ........ mg/dlவிடை: 80-120
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups