வினா விடை · பொதுத் தமிழ்
'ஒன்று பெற்றால் ஒளிமயம்' – இதில் உள்ள ஆகுபெயர் எது?
சரியான விடை: (A) எண்ணல் அளவை ஆகுபெயர்
விளக்கம்: 'ஒன்று' என்ற எண்ணுப்பெயர் அந்த எண்ணிக்கையுடைய குழந்தையைக் குறிப்பதால் எண்ணல் அளவை ஆகுபெயர். ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'முல்லை' என்ற இதழை நடத்தியவர் யார்?விடை: கண்ணதாசன்
- 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
- 'சந்திரிகையின் கதை' என்ற உரைநடை இலக்கியத்தை எழுதியவர் யார்?விடை: பாரதியார்
- ஏற்ற தமிழ்ச் சொல் தருக: 'Modulation'விடை: பண்பேற்றம்
- 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: கால்டுவெல்
- ஏற்ற தமிழ்ச் சொல் தருக: 'Weedicide'விடை: களைக்கொல்லி
- 'கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ? / காய்கறி நெல்கூலம் விளைத்தவர் யாரோ?' – இதிலுள்ள இயைபுத் தொடை எது?விடை: யாரோ – யாரோ
- ‘பறவை’ – எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காரணப் பொதுப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
