Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'சந்திரிகையின் கதை' என்ற உரைநடை இலக்கியத்தை எழுதியவர் யார்?

சரியான விடை: (A) பாரதியார்
விளக்கம்: 'சந்திரிகையின் கதை' பாரதியார் எழுதிய முற்றுப்பெறாத உரைநடைப் புதினம். பாரதியார் 'ஞானரதம்' என்ற உரைநடை நூலையும் எழுதியுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: கால்டுவெல்
  2. 'முல்லை' என்ற இதழை நடத்தியவர் யார்?விடை: கண்ணதாசன்
  3. 'கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ? / காய்கறி நெல்கூலம் விளைத்தவர் யாரோ?' – இதிலுள்ள இயைபுத் தொடை எது?விடை: யாரோ – யாரோ
  4. 'ஒன்று பெற்றால் ஒளிமயம்' – இதில் உள்ள ஆகுபெயர் எது?விடை: எண்ணல் அளவை ஆகுபெயர்
  5. 'போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் / மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்' – இதில் அமைந்துள்ள எதுகை எது?விடை: போற்றா – மாற்றா
  6. 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  7. 'மனிதப் பிறவியின் மந்திரக் கூடே! இனிநான் உன்னை எப்படிப் பாட' – இதில் உள்ள எதுகை எது?விடை: மனித – இனிநான்
  8. ஏற்ற தமிழ்ச் சொல் தருக: 'Modulation'விடை: பண்பேற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions