வினா விடை · பொதுத் தமிழ்
'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
சரியான விடை: (B) சங்கரதாஸ் சுவாமிகள்
விளக்கம்: சங்கரதாஸ் சுவாமிகள் 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' எனப் போற்றப்படுகிறார்; நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். பம்மல் சம்பந்த முதலியார் 'தமிழ் நாடகத் தந்தை' எனப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஒன்று பெற்றால் ஒளிமயம்' – இதில் உள்ள ஆகுபெயர் எது?விடை: எண்ணல் அளவை ஆகுபெயர்
- ஏற்ற தமிழ்ச் சொல் தருக: 'Modulation'விடை: பண்பேற்றம்
- 'முல்லை' என்ற இதழை நடத்தியவர் யார்?விடை: கண்ணதாசன்
- ஏற்ற தமிழ்ச் சொல் தருக: 'Weedicide'விடை: களைக்கொல்லி
- 'சந்திரிகையின் கதை' என்ற உரைநடை இலக்கியத்தை எழுதியவர் யார்?விடை: பாரதியார்
- ‘பறவை’ – எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காரணப் பொதுப்பெயர்
- 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: கால்டுவெல்
- பிரித்து எழுதுக: ‘குருசேற்றி’விடை: குருசு + ஏற்றி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
