வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஓர் எண் மற்றும் அதன் பெருக்கல் தலைகீழி ஆகியவற்றின் கூடுதல் 65/8 எனில், அந்த எண் / The sum of a number and its reciprocal is 65/8. The number is
சரியான விடை: (B) 8
விளக்கம்: x + 1/x = 65/8 = 8 + 1/8 என்பதால் x = 8 (அல்லது 1/8). x² − (65/8)x + 1 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களும் இவையே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு எண்களின் விகிதம் 5 : 8; அவற்றின் கூடுதல் 39 எனில், அந்த எண்கள் / Two numbers are in the ratio 5 : 8 and their sum is 39. The numbers areவிடை: 15, 24
- பின்வருவனவற்றிற்கு கூட்டு பலன் காணவும். 17+19+21+..........30 உறுப்புகள் வரை/Find the sum of the following : 17+19+21+.........30 termsவிடை: 1380
- ஓர் எண் மற்றும் அதன் வர்க்கம் ஆகியவற்றின் கூடுதல் 90. அந்த எண் / The sum of a number and its square is 90. The number isவிடை: −10 அல்லது 9 / −10 or 9
- முதல் 20 இரட்டை இயல் எண்களின் கூட்டுச் சராசரி/The arithmetic mean of the first 20 even natural numbers isவிடை: 21
- இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில், அவற்றுள் சிறிய எண் / The ratio of two numbers is 3 : 8 and their difference is 115. Then the smaller of the two numbers...விடை: 69
- இரு இயல் எண்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் முறையே 12 மற்றும் 20 எனில் அவ் இயல் எண்களின் வித்தியாசம்/The sum and product of two natural numbers are 12 and 20 respectively. Then...விடை: 8
- ⁵√12, ⁴√11, ∛10, √9 ஆகியவற்றுள் மிகச் சிறியது எது? / Which is the smallest among ⁵√12, ⁴√11, ∛10 and √9?விடை: ⁵√12
- ஓர் எண்ணை 119ஆல் வகுக்கும்போது 19 மீதி கிடைக்கிறது. அதே எண்ணை 17 ஆல் வகுக்கும்போது மீதி யாது?/A number when divided by 119 leaves 19 as remainder, If the same number is divided by...விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
