Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

பின்வருவனவற்றிற்கு கூட்டு பலன் காணவும். 17+19+21+..........30 உறுப்புகள் வரை/Find the sum of the following : 17+19+21+.........30 terms

சரியான விடை: (B) 1380
விளக்கம்: a = 17, d = 2, n = 30; Sₙ = n/2 × [2a + (n − 1)d] = 15 × (34 + 58) = 1380. கடைசி உறுப்பு 17 + 29 × 2 = 75.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் எண் மற்றும் அதன் பெருக்கல் தலைகீழி ஆகியவற்றின் கூடுதல் 65/8 எனில், அந்த எண் / The sum of a number and its reciprocal is 65/8. The number isவிடை: 8
  2. முதல் 20 இரட்டை இயல் எண்களின் கூட்டுச் சராசரி/The arithmetic mean of the first 20 even natural numbers isவிடை: 21
  3. இரு எண்களின் விகிதம் 5 : 8; அவற்றின் கூடுதல் 39 எனில், அந்த எண்கள் / Two numbers are in the ratio 5 : 8 and their sum is 39. The numbers areவிடை: 15, 24
  4. இரு இயல் எண்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் முறையே 12 மற்றும் 20 எனில் அவ் இயல் எண்களின் வித்தியாசம்/The sum and product of two natural numbers are 12 and 20 respectively. Then...விடை: 8
  5. ஓர் எண் மற்றும் அதன் வர்க்கம் ஆகியவற்றின் கூடுதல் 90. அந்த எண் / The sum of a number and its square is 90. The number isவிடை: −10 அல்லது 9 / −10 or 9
  6. ஓர் எண்ணை 119ஆல் வகுக்கும்போது 19 மீதி கிடைக்கிறது. அதே எண்ணை 17 ஆல் வகுக்கும்போது மீதி யாது?/A number when divided by 119 leaves 19 as remainder, If the same number is divided by...விடை: 2
  7. இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில், அவற்றுள் சிறிய எண் / The ratio of two numbers is 3 : 8 and their difference is 115. Then the smaller of the two numbers...விடை: 69
  8. 6 ஆல் வகுபடும் 3 இலக்க எண்கள் மொத்தம் எத்தனை?/How many three digit numbers are divisible by 6 in all?விடை: 150
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions