Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஓர் எண் மற்றும் அதன் வர்க்கம் ஆகியவற்றின் கூடுதல் 90. அந்த எண் / The sum of a number and its square is 90. The number is

சரியான விடை: (A) −10 அல்லது 9 / −10 or 9
விளக்கம்: x² + x = 90 எனில் x² + x − 90 = 0, (x + 10)(x − 9) = 0; எனவே x = −10 அல்லது 9. சரிபார்ப்பு: 100 − 10 = 90, 81 + 9 = 90.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில், அவற்றுள் சிறிய எண் / The ratio of two numbers is 3 : 8 and their difference is 115. Then the smaller of the two numbers...விடை: 69
  2. இரு எண்களின் விகிதம் 5 : 8; அவற்றின் கூடுதல் 39 எனில், அந்த எண்கள் / Two numbers are in the ratio 5 : 8 and their sum is 39. The numbers areவிடை: 15, 24
  3. ⁵√12, ⁴√11, ∛10, √9 ஆகியவற்றுள் மிகச் சிறியது எது? / Which is the smallest among ⁵√12, ⁴√11, ∛10 and √9?விடை: ⁵√12
  4. ஓர் எண் மற்றும் அதன் பெருக்கல் தலைகீழி ஆகியவற்றின் கூடுதல் 65/8 எனில், அந்த எண் / The sum of a number and its reciprocal is 65/8. The number isவிடை: 8
  5. ஒரு வட்டத்தின் ஆரம் 50% குறைக்கப்பட்டால், அதன் பரப்பு எவ்வளவு சதவீதம் குறையும்? / If the radius of a circle is decreased by 50%, its area is reduced byவிடை: 75%
  6. பின்வருவனவற்றிற்கு கூட்டு பலன் காணவும். 17+19+21+..........30 உறுப்புகள் வரை/Find the sum of the following : 17+19+21+.........30 termsவிடை: 1380
  7. 3 + 5 + 7 + ... + 39 இன் கூடுதல் / The sum 3 + 5 + 7 + ... + 39 isவிடை: 399
  8. முதல் 20 இரட்டை இயல் எண்களின் கூட்டுச் சராசரி/The arithmetic mean of the first 20 even natural numbers isவிடை: 21
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions