வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஓர் இணைகரத்தின் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 70 செ.மீ. மற்ற இரு உச்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் அந்த மூலைவிட்டத்துக்கு உள்ள செங்குத்துத் தொலைவு 27 செ.மீ எனில், இணைகரத்தின் பரப்பு (ச.செ.மீ-ல்) / One diagonal of a parallelogram is 70 cm and the perpendicular distance of this diagonal from each of the other two vertices is 27 cm. The area of the parallelogram (in sq. cm) is
சரியான விடை: (C) 1890
விளக்கம்: மூலைவிட்டம் இணைகரத்தை இரண்டு சமமான முக்கோணங்களாகப் பிரிக்கிறது; ஒவ்வொன்றின் பரப்பு ½ × 70 × 27 = 945 ச.செ.மீ. எனவே இணைகரத்தின் பரப்பு = 2 × 945 = 1890 ச.செ.மீ ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வகுத்தலில் வகுத்தியானது ஈவைப் போல் 12 மடங்கும், மீதியைப் போல் 5 மடங்கும் உள்ளது. மீதி 24 எனில், வகுபடும் எண் / In a division sum the divisor is 12 times the quotient and 5 time...விடை: 1224
- 2 மேஜைகள், 4 நாற்காலிகளின் விலை ₹1600; 1 மேஜை, 6 நாற்காலிகளின் விலையும் ₹1600 எனில், 9 நாற்காலிகளின் விலை என்ன? / The cost of 2 tables and 4 chairs is ₹1600, while 1 table and 6 ch...விடை: ₹1800
- கீழ்க்கண்ட பின்னங்களில் எவை ஏறு வரிசையில் உள்ளன? / Which of the following fractions is in ascending order?விடை: 5/16, 6/17, 7/18
- ஒரு புகைவண்டி ஒரு கம்பத்தை 20 வினாடிகளிலும், 120 மீ நீளமுள்ள நடைமேடையை 30 வினாடிகளிலும் கடக்கிறது எனில், புகைவண்டியின் நீளம் / A train crosses a pole in 20 seconds and a 120 m long...விடை: 240 மீ / 240 m
- விடுபட்ட உறுப்பைக் காண்க: SCD, TEF, UGH, ____, WKL / Find the missing term: SCD, TEF, UGH, ____, WKLவிடை: VIJ
- ஒரு சேலைக்கடை ஒவ்வொரு சேலையையும் ₹125-க்கு வாங்கி, வாங்கிய விலையுடன் 10% கூட்டி விலை குறிக்கிறது. பின்னர் 10% தள்ளுபடியில் விற்கிறது எனில், ஒவ்வொரு சேலைக்கும் இலாபம்/நட்டம் / A ret...விடை: நட்டம் ₹1.25 / Loss ₹1.25
- தொடரின் அடுத்த எண் எது? / Find the next number: 72, 69, 64, 57, 48, ?விடை: 37
- A, B, C ஆகியோர் கூட்டுத்தொழில் செய்கின்றனர். மொத்த முதலீட்டில் A-ன் பங்கு மூன்றில் ஒன்று; A, C இருவரும் சேர்ந்து முதலீடு செய்த அளவுக்கு B முதலீடு செய்கிறார். ஆண்டு இலாபம் ₹840 எனில...விடை: A = ₹280, B = ₹420, C = ₹140
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
