Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு வகுத்தலில் வகுத்தியானது ஈவைப் போல் 12 மடங்கும், மீதியைப் போல் 5 மடங்கும் உள்ளது. மீதி 24 எனில், வகுபடும் எண் / In a division sum the divisor is 12 times the quotient and 5 times the remainder. If the remainder is 24, then the dividend is

சரியான விடை: (A) 1224
விளக்கம்: மீதி 24 என்பதால் வகுத்தி 5 × 24 = 120, ஈவு 120 ÷ 12 = 10; வகுபடும் எண் = 120 × 10 + 24 = 1224. வகுபடும் எண் = வகுத்தி × ஈவு + மீதி என்பது அடிப்படை வாய்பாடு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட பின்னங்களில் எவை ஏறு வரிசையில் உள்ளன? / Which of the following fractions is in ascending order?விடை: 5/16, 6/17, 7/18
  2. ஓர் இணைகரத்தின் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 70 செ.மீ. மற்ற இரு உச்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் அந்த மூலைவிட்டத்துக்கு உள்ள செங்குத்துத் தொலைவு 27 செ.மீ எனில், இணைகரத்தின் பரப்பு (ச.செ.ம...விடை: 1890
  3. விடுபட்ட உறுப்பைக் காண்க: SCD, TEF, UGH, ____, WKL / Find the missing term: SCD, TEF, UGH, ____, WKLவிடை: VIJ
  4. 2 மேஜைகள், 4 நாற்காலிகளின் விலை ₹1600; 1 மேஜை, 6 நாற்காலிகளின் விலையும் ₹1600 எனில், 9 நாற்காலிகளின் விலை என்ன? / The cost of 2 tables and 4 chairs is ₹1600, while 1 table and 6 ch...விடை: ₹1800
  5. தொடரின் அடுத்த எண் எது? / Find the next number: 72, 69, 64, 57, 48, ?விடை: 37
  6. ஒரு புகைவண்டி ஒரு கம்பத்தை 20 வினாடிகளிலும், 120 மீ நீளமுள்ள நடைமேடையை 30 வினாடிகளிலும் கடக்கிறது எனில், புகைவண்டியின் நீளம் / A train crosses a pole in 20 seconds and a 120 m long...விடை: 240 மீ / 240 m
  7. மூன்று வகுப்புகளில் உள்ள மாணவர்களின் விகிதம் 3 : 4 : 5. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் சேர்க்கப்பட்டால் விகிதம் 7 : 8 : 9 ஆகிறது. முதலில் மூன்று வகுப்புகளிலும் சேர்த்து எத்தனை மாணவர்க...விடை: 120
  8. ஒரு சேலைக்கடை ஒவ்வொரு சேலையையும் ₹125-க்கு வாங்கி, வாங்கிய விலையுடன் 10% கூட்டி விலை குறிக்கிறது. பின்னர் 10% தள்ளுபடியில் விற்கிறது எனில், ஒவ்வொரு சேலைக்கும் இலாபம்/நட்டம் / A ret...விடை: நட்டம் ₹1.25 / Loss ₹1.25
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions