வினா விடை · TET – கணிதம்
ஓர் உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி கலவையில் நிக்கலின் அளவு (கி.கி) யாது?
சரியான விடை: (A) 6
விளக்கம்: நிக்கல் = 100% − (30% + 40%) = 30%; 20 கி.கி-ல் 30% = 6 கி.கி. இதில் தாமிரம் 6 கி.கி, துத்தநாகம் 8 கி.கி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முக்கோணத்தின் குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி ______விடை: செங்கோட்டு மையம்
- விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி ______ ஆகும்.விடை: 0
- ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்ட மையம், நடுக்கோட்டு மையம், செங்கோட்டு மையம் ஆகிய மூன்றும் அமையும் நேர்க்கோடு ______ எனப்படும்.விடை: ஆய்லர் கோடு
- இந்த வரிசையின் அடுத்த எண் எது? −1, 6, 25, 62, 123, 214, ……விடை: 341
- x² + 4y² = 4xy எனில் x : y-ன் மதிப்புவிடை: 2 : 1
- a³ − b³ = 56 மற்றும் a − b = 2 எனில் a² + b²-இன் மதிப்பு யாது?விடை: 20
- ஒரு தொகை தனிவட்டி முறையில் 6 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில் 4 மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 18
- ஒரு கடிகாரம் 30% இலாபத்தில் விற்கப்பட்டது. இந்த விற்பனை விலை, அதை 10% நட்டத்தில் விற்றிருந்தால் கிடைக்கும் விலையைவிட ₹80 அதிகம் எனில், கடிகாரத்தின் அடக்க விலை என்ன?விடை: ₹200
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
