Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி ______ ஆகும்.

சரியான விடை: (A) 0
விளக்கம்: எந்த விகிதமுறு எண்ணுடன் 0-ஐக் கூட்டினாலும் அதே எண் கிடைக்கும்; எனவே 0 கூட்டல் சமனி. பெருக்கல் சமனி 1 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி கலவையில் நிக்கலின் அளவு (கி.கி) யாது?விடை: 6
  2. இந்த வரிசையின் அடுத்த எண் எது? −1, 6, 25, 62, 123, 214, ……விடை: 341
  3. முக்கோணத்தின் குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி ______விடை: செங்கோட்டு மையம்
  4. a³ − b³ = 56 மற்றும் a − b = 2 எனில் a² + b²-இன் மதிப்பு யாது?விடை: 20
  5. ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்ட மையம், நடுக்கோட்டு மையம், செங்கோட்டு மையம் ஆகிய மூன்றும் அமையும் நேர்க்கோடு ______ எனப்படும்.விடை: ஆய்லர் கோடு
  6. ஒரு கடிகாரம் 30% இலாபத்தில் விற்கப்பட்டது. இந்த விற்பனை விலை, அதை 10% நட்டத்தில் விற்றிருந்தால் கிடைக்கும் விலையைவிட ₹80 அதிகம் எனில், கடிகாரத்தின் அடக்க விலை என்ன?விடை: ₹200
  7. x² + 4y² = 4xy எனில் x : y-ன் மதிப்புவிடை: 2 : 1
  8. 3x = 5y = 4z எனில் x : y : z-இன் மதிப்புவிடை: 20 : 12 : 15
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions