Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஓர் உருளையின் ஆரம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 5 : 7; அதன் கன அளவு 4400 க.செ.மீ. எனில் அவ்வுருளையின் ஆரம் (π = 22/7) / The radius and height of a cylinder are in the ratio 5 : 7. If its volume is 4400 cu.cm, then the radius of the cylinder is (π = 22/7)

சரியான விடை: (A) 10 செ.மீ./10 cm
விளக்கம்: ஆரம் 5k, உயரம் 7k எனில் கன அளவு = 22/7 × 25k² × 7k = 550k³ = 4400; k³ = 8, k = 2; எனவே ஆரம் 10 செ.மீ. உருளையின் கன அளவுச் சூத்திரம் πr²h.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ராமுவின் வயதைப் போல் மூன்று மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது (ராமு...விடை: 24, 48
  2. அரைவட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 14 மீ. ஒரு மீட்டருக்கு ரூ.8 வீதம் அதைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவு (π = 22/7) / A park is in the shape of a semicircle of radius 14 m. The cost...விடை: ரூ.576/Rs.576
  3. x = 2 + √3 எனில் x² − 1/x² இன் மதிப்பு / If x = 2 + √3, then the value of x² − 1/x² isவிடை: 8√3
  4. செவ்வக வடிவமுள்ள ஒரு தோட்டத்தின் அளவுகள் 30 மீ × 20 மீ. தோட்டத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் 1.5 மீ அகலத்தில் ஒரு சீரான பாதை ஒரு சதுர மீட்டருக்கு ரூ.6 வீதம் அமைக்கப்படுகிறது எனில் மொ...விடை: ரூ.954/Rs.954
  5. 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற விவரங்களின் முகடு, இடைநிலை ஆகியவற்றின் சராசரி / The mean of the mode and the median of the data 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 isவிடை: 19
  6. ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 ச.செ.மீ., அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ., உயரம் 5.6 செ.மீ. எனில் மற்றொரு இணைப்பக்கத்தின் அளவு / The area of a trapezium is 33.32 sq.cm. One of it...விடை: 3.9 செ.மீ./3.9 cm
  7. r₁, r₂ (r₁ > r₂) ஐ ஆரங்களாகக் கொண்ட இரு வட்டங்கள் உட்புறமாகத் தொடுமானால், வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரம் / If two circles of radii r₁ and r₂ (r₁ > r₂) touch internally, the dis...விடை: r₁ − r₂
  8. 100 அளவைகளில் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி.; அவற்றின் வீச்சு 2.46 கி.கி. எனில் அவற்றுள் மிகச்சிறிய மதிப்பு / The largest of 100 measurements is 3.84 kg. If the range is 2.46 kg, t...விடை: 1.38 கி.கி./1.38 kg
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions