வினா விடை · அறிவியல்
ஓர் உயிரினத் தொகையில் பாரம்பரியப் பொருள்களில் ஏற்படும் மாற்றங்களால் மரபணு நிலையில் நிகழும் பரிணாமம் / Evolution at the genetic level due to changes in hereditary material at the level of a population is called
சரியான விடை: (A) நுண் பரிணாமம் / Micro evolution
விளக்கம்: ஓர் உயிரினத் தொகையின் மரபணு அதிர்வெண்களில் சிறிய அளவில் ஏற்படும் மாற்றங்களால் நிகழும் பரிணாமம் நுண் பரிணாமம் (Micro evolution) ஆகும். புதிய சிற்றினங்களுக்கு மேல் பெரிய அளவில் நிகழும் மாற்றம் பெரும் பரிணாமம் (Macro evolution).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- படியெடுத்தலின்போது செய்தி எதிலிருந்து எதற்குப் பரிமாறப்படுகிறது? / Transcription is the transfer of information fromவிடை: DNA விலிருந்து தூது RNA விற்கு / DNA to mRNA
- பின்வருவனவற்றுள் தாவரங்களுக்கு முதன்மை ஊட்டச்சத்துகளை வழங்கும் தொகுப்பு எது? / Which among the following is a set supplying primary plant nutrients?விடை: NH3, KCl / NH3, KCl
- ரூபி தண்டில் கலக்கப்பட்டுள்ள குரோமியம் அயனிகள் ______ / The chromium ions doped in the ruby rodவிடை: பச்சை ஒளியை உட்கவரும் / absorb green light
- கண்ணின் எப்பகுதியில் கூம்பு செல்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன? / The part of the eye where cones are densely packed isவிடை: ஃபோவியா / Fovea
- அலை எண் என்பது ______ உள்ள அலைகளின் எண்ணிக்கை / Wave number is defined as the number of wavesவிடை: ஒரு மீட்டர் தொலைவில் / in a distance of 1 metre
- இதயத்தைச் சுற்றியுள்ள இரண்டடுக்குப் பாதுகாப்பு உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The heart is covered by a protective double-walled sac calledவிடை: பெரிகார்டியம் / Pericardium
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அனைத்து வானிலை ரேடார் படமெடுக்கும் செயற்கைக்கோள் ரிசாட்-1 எந்த ஏவுகலம் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது? / India's first indigenously built...விடை: PSLV-C19
- தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வானிலைப் படம் ஏறத்தாழ எவ்வளவு உயரத்தில் சுற்றி வரும் செயற்கைக்கோளால் படம் பிடிக்கப்படுகிறது? / The weather map telecast on TV is photographed by a...விடை: 36,000 கி.மீ / 36,000 km
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
