Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அனைத்து வானிலை ரேடார் படமெடுக்கும் செயற்கைக்கோள் ரிசாட்-1 எந்த ஏவுகலம் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது? / India's first indigenously built all-weather radar imaging satellite RISAT-1 was injected into orbit by

சரியான விடை: (D) PSLV-C19
விளக்கம்: இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் அனைத்து வானிலை ரேடார் படமெடுக்கும் செயற்கைக்கோள் ரிசாட்-1, 26 ஏப்ரல் 2012 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து PSLV-C19 மூலம் ஏவப்பட்டது. இது C-பேண்ட் செயற்கைத் துளை ரேடாரைக் (SAR) கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்ததல்ல? / The period of revolution of a charged particle inside a cyclotron does not depend onவிடை: துகளின் திசைவேகம்/the velocity of the particle
  2. அலை எண் என்பது ______ உள்ள அலைகளின் எண்ணிக்கை / Wave number is defined as the number of wavesவிடை: ஒரு மீட்டர் தொலைவில் / in a distance of 1 metre
  3. மின்கடத்து எண்ணின் அலகு / The unit of conductivity isவிடை: mho m⁻¹
  4. ரூபி தண்டில் கலக்கப்பட்டுள்ள குரோமியம் அயனிகள் ______ / The chromium ions doped in the ruby rodவிடை: பச்சை ஒளியை உட்கவரும் / absorb green light
  5. மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைத் தீர்மானிக்கும் விதி / The law that governs the force between electric charges isவிடை: கூலூம் விதி / Coulomb's law
  6. படியெடுத்தலின்போது செய்தி எதிலிருந்து எதற்குப் பரிமாறப்படுகிறது? / Transcription is the transfer of information fromவிடை: DNA விலிருந்து தூது RNA விற்கு / DNA to mRNA
  7. தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை / The polysaccharide present in muscle and liver isவிடை: கிளைக்கோஜன் / Glycogen
  8. ஓர் உயிரினத் தொகையில் பாரம்பரியப் பொருள்களில் ஏற்படும் மாற்றங்களால் மரபணு நிலையில் நிகழும் பரிணாமம் / Evolution at the genetic level due to changes in hereditary material at the le...விடை: நுண் பரிணாமம் / Micro evolution
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions