Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

அலை எண் என்பது ______ உள்ள அலைகளின் எண்ணிக்கை / Wave number is defined as the number of waves

சரியான விடை: (B) ஒரு மீட்டர் தொலைவில் / in a distance of 1 metre
விளக்கம்: அலை எண் என்பது ஒரு மீட்டர் தொலைவில் உள்ள அலைகளின் எண்ணிக்கை; அது அலைநீளத்தின் தலைகீழ் (1/λ), அலகு m⁻¹. ஒரு வினாடியில் உருவாகும் அலைகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அனைத்து வானிலை ரேடார் படமெடுக்கும் செயற்கைக்கோள் ரிசாட்-1 எந்த ஏவுகலம் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது? / India's first indigenously built...விடை: PSLV-C19
  2. ரூபி தண்டில் கலக்கப்பட்டுள்ள குரோமியம் அயனிகள் ______ / The chromium ions doped in the ruby rodவிடை: பச்சை ஒளியை உட்கவரும் / absorb green light
  3. சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்ததல்ல? / The period of revolution of a charged particle inside a cyclotron does not depend onவிடை: துகளின் திசைவேகம்/the velocity of the particle
  4. படியெடுத்தலின்போது செய்தி எதிலிருந்து எதற்குப் பரிமாறப்படுகிறது? / Transcription is the transfer of information fromவிடை: DNA விலிருந்து தூது RNA விற்கு / DNA to mRNA
  5. மின்கடத்து எண்ணின் அலகு / The unit of conductivity isவிடை: mho m⁻¹
  6. ஓர் உயிரினத் தொகையில் பாரம்பரியப் பொருள்களில் ஏற்படும் மாற்றங்களால் மரபணு நிலையில் நிகழும் பரிணாமம் / Evolution at the genetic level due to changes in hereditary material at the le...விடை: நுண் பரிணாமம் / Micro evolution
  7. மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைத் தீர்மானிக்கும் விதி / The law that governs the force between electric charges isவிடை: கூலூம் விதி / Coulomb's law
  8. பின்வருவனவற்றுள் தாவரங்களுக்கு முதன்மை ஊட்டச்சத்துகளை வழங்கும் தொகுப்பு எது? / Which among the following is a set supplying primary plant nutrients?விடை: NH3, KCl / NH3, KCl
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions