வினா விடை · பொதுத் தமிழ்
‘ஓரால்’ – இலக்கணக் குறிப்பு தருக.
சரியான விடை: (B) தொழிற்பெயர்
விளக்கம்: ‘ஓரால்’ என்பது ஓர் என்ற வினையடியுடன் ‘ஆல்’ விகுதி சேர்ந்து செயலைக் குறிக்கும் தொழிற்பெயர். இதுபோல் ‘கொடுத்தல்’, ‘நடை’ போன்றவையும் தொழிற்பெயர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உயிர்த்தொடர் குற்றியலுகரம்’ எது?விடை: பாலாறு
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?விடை: பாரதியார்
- மலையை விட்டு வெண்மேகம் நகர்வதைப் பாம்பு தோலுரிப்பதற்கு ஒப்பாகக் கூறிய புலவர்?விடை: திருத்தக்கத்தேவர்
- பொருத்துக:
a) வாயசம் – 1) மான்
b) நவ்வி – 2) காகம்
c) குறளை – 3) புறம்பேசுதல்
d) கூற்று – 4) எமன்விடை: 2 1 3 4
- தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: மறையவர் வீதி – மக்கள் வாழும் பகுதி
- ‘புகழேந்தி’ப் புலவரை ஆதரித்த வள்ளல்?விடை: சந்திரன் சுவர்க்கி
- “எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை”
என்று பாடியவர்?விடை: தாராபாரதி
- “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதோர் நுந்தை” – இதில் ‘கோமான்’ எனக் குறிப்பிடப்படுபவர்?விடை: திருதராட்டிரன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups