Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை”
என்று பாடியவர்?

சரியான விடை: (A) தாராபாரதி
விளக்கம்: ‘எத்தனை உயரம் இமயமலை – அதில் இன்னொரு சிகரம் உனது தலை’ என உழைப்பாளியின் பெருமையைப் பாடியவர் கவிஞர் தாராபாரதி. இவரது இயற்பெயர் இராதாகிருஷ்ணன்; ‘கவிஞாயிறு’ என அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘பழமொழி நானூறு’ பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்.
3. ஒரு பாடலில் ஒரு பழமொழி ம...விடை: 1, 3 சரி
2. தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: மறையவர் வீதி – மக்கள் வாழும் பகுதி
3. பொருத்துக:
a) மத்தளம் – 1) மீட்டொலி
b) வீணை – 2) நல்லொலி
c) புல்லாங்குழல் – 3) கான ஒலி
d) நாதசுரம் – 4) லய ஒலிவிடை: 4 1 3 2
4. மலையை விட்டு வெண்மேகம் நகர்வதைப் பாம்பு தோலுரிப்பதற்கு ஒப்பாகக் கூறிய புலவர்?விடை: திருத்தக்கத்தேவர்
5. ‘உள், மேல், கீழ்’ என்பவை?விடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
6. ‘உயிர்த்தொடர் குற்றியலுகரம்’ எது?விடை: பாலாறு
7. ‘கிழமை’ என்பதன் பொருள்?விடை: உரிமை
8. ‘ஓரால்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions