வினா விடை · பொதுத் தமிழ்
ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் காண்க: ‘பூ’
சரியான விடை: (A) மலர்
விளக்கம்: ‘பூ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி மலர் என்னும் பொருள் தரும். இதற்குப் பூமி, அழகு (பொலிவு) என்னும் பொருள்களும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்?விடை: மறைமலையடிகள்
- பொருளறிந்து பொருத்துக: 1. மாக்கள் 2. யாக்கை 3. அரவு 4. இல் // அ. பாம்பு ஆ. வீடு இ. விலங்கு ஈ. உடல் (குறியீடு: 1 2 3 4)விடை: இ ஈ அ ஆ
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. பூசல் 2. கூலம் 3. பராவி 4. விராவி // அ. வணங்கி ஆ. கலந்து இ. தானியம் ஈ. பகைமை (குறியீடு: 1 2 3 4)விடை: ஈ இ அ ஆ
- பொருத்தமான பொருளைத் தேர்க: 1. நகை 2. நாண் 3. அணி 4. நிறை // அ. மன அடக்கம் ஆ. அணிகலன் இ. வெட்கம் ஈ. மகிழ்ச்சி (குறியீடு: 1 2 3 4)விடை: ஈ இ ஆ அ
- “தான் உருகி ஒளி தரும் மெழுகு” – இது எதனை விளக்க வரும் உவமை?விடை: தியாகம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: மான்
- “மாங்காய்ப் பிஞ்சு” – மரபுப் பிழையை நீக்கி எழுதுக.விடை: மாவடு
- ‘Financial Year’ என்பதன் தமிழ்ச்சொல் எது?விடை: நிதியாண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
