வினா விடை · பொதுத் தமிழ்
‘Financial Year’ என்பதன் தமிழ்ச்சொல் எது?
சரியான விடை: (C) நிதியாண்டு
விளக்கம்: ‘Financial Year’ என்பதன் தமிழ்ச்சொல் நிதியாண்டு. இந்தியாவில் நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை கணக்கிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: மான்
- அகர வரிசைப்படி அமைந்த வரிசையைக் கண்டறிக: 1. வரதராசன் 2. சேதுப்பிள்ளை 3. மறைமலையடிகள் 4. விசுவநாதம்விடை: 2, 3, 1, 4
- பொருத்தமான பொருளைத் தேர்க: 1. நகை 2. நாண் 3. அணி 4. நிறை // அ. மன அடக்கம் ஆ. அணிகலன் இ. வெட்கம் ஈ. மகிழ்ச்சி (குறியீடு: 1 2 3 4)விடை: ஈ இ ஆ அ
- “நாய் பெற்ற தெங்கம்பழம்” என்னும் பழமொழி உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காதவன்
- பொருளறிந்து பொருத்துக: 1. மாக்கள் 2. யாக்கை 3. அரவு 4. இல் // அ. பாம்பு ஆ. வீடு இ. விலங்கு ஈ. உடல் (குறியீடு: 1 2 3 4)விடை: இ ஈ அ ஆ
- “கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை எது?விடை: கூழை மோனை
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் காண்க: ‘பூ’விடை: மலர்
- முற்றெதுகை அமைந்த தொடரைச் சுட்டுக.விடை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
