Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருளறிந்து பொருத்துக: 1. மாக்கள் 2. யாக்கை 3. அரவு 4. இல் // அ. பாம்பு ஆ. வீடு இ. விலங்கு ஈ. உடல் (குறியீடு: 1 2 3 4)

சரியான விடை: (C) இ ஈ அ ஆ
விளக்கம்: மாக்கள் – விலங்கு (பகுத்தறிவு இல்லாதவர்), யாக்கை – உடல், அரவு – பாம்பு, இல் – வீடு. ‘மக்கள்’ ஆறறிவு உடையவர், ‘மாக்கள்’ ஐயறிவு உடையவை என்பது தொல்காப்பிய மரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் காண்க: ‘பூ’விடை: மலர்
  2. பொருத்தமான பொருளைத் தேர்க: 1. நகை 2. நாண் 3. அணி 4. நிறை // அ. மன அடக்கம் ஆ. அணிகலன் இ. வெட்கம் ஈ. மகிழ்ச்சி (குறியீடு: 1 2 3 4)விடை: ஈ இ ஆ அ
  3. “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்?விடை: மறைமலையடிகள்
  4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: மான்
  5. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. பூசல் 2. கூலம் 3. பராவி 4. விராவி // அ. வணங்கி ஆ. கலந்து இ. தானியம் ஈ. பகைமை (குறியீடு: 1 2 3 4)விடை: ஈ இ அ ஆ
  6. ‘Financial Year’ என்பதன் தமிழ்ச்சொல் எது?விடை: நிதியாண்டு
  7. “தான் உருகி ஒளி தரும் மெழுகு” – இது எதனை விளக்க வரும் உவமை?விடை: தியாகம்
  8. அகர வரிசைப்படி அமைந்த வரிசையைக் கண்டறிக: 1. வரதராசன் 2. சேதுப்பிள்ளை 3. மறைமலையடிகள் 4. விசுவநாதம்விடை: 2, 3, 1, 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions