வினா விடை · TET – அறிவியல்
ஆல்காக்களின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?
சரியான விடை: (B) செல்லுலோஸ்
விளக்கம்: ஆல்காக்களின் செல் சுவர் பெரும்பாலும் செல்லுலோஸால் ஆனது. பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது என்பது வேறுபாடு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வளர்ச்சியடைந்த மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?விடை: 206
- மின்னூட்டங்களைக் (மின்சுமைகளை) கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன?விடை: எலக்ட்ரோஸ்கோப்
- பிட்யூட்டரி சுரப்பி எதன் கீழ் அமைந்துள்ளது?விடை: மூளை
- கண்ணின் மிக நுண்ணுணர்வுள்ள பகுதி எது?விடை: விழித்திரை
- எதன் ஓட்டம் மின்சாரம் என்றழைக்கப்படுகிறது?விடை: எலக்ட்ரான்கள்
- இந்தியாவின் பறவை மனிதன் என்றழைக்கப் <br />படுபவர் யார்?விடை: முனைவர் சலீம் அலி
- ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்குப் புகழ்பெற்ற தேசியப் பூங்கா எது?விடை: காசிரங்கா
- புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு என்ன?விடை: 9.8 மீ/வி²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
