வினா விடை · அறிவியல்
அணு எண் (Atomic no) 11 கொண்ட தனிமத்தின் பெயர் என்ன ?
சரியான விடை: (B) சோடியம்
விளக்கம்: அணு எண் 11 கொண்ட தனிமம் சோடியம் (Na); அதன் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 1. நிக்ரோம் ஒரு தனிமம் அல்ல, நிக்கல், குரோமியம் கலந்த உலோகக்கலவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு அணு நடுநிலைத்தன்மை கொண்டிருக்க காரணம் என்ன ?விடை: எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் சம எண்ணிக்கையில் இருப்பதால்
- அணுக்கரு இயற்பியலின் (Nuclear physics) தந்தையான ரூதர்போர்டு எப்பொழுது நோபல் பரிசு பெற்றார் ?விடை: 1908
- ஓர் அணுவின் உட்கரு இரண்டு கூறுகளை கொண்டுள்ளது. அவை யாவை ?விடை: நியூட்ரான் மற்றும் புரோட்டான்
- 1 , 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்கள் (Valence electrons) கொண்ட தனிமங்கள் ---- எனப்படுகின்றன.விடை: உலோகம் (Metals)
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. அணு உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ஜேம்ஸ் சாட்விக் தீர்மானித்தார். 2. ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டுபிடித்தார். இவர் ரூதர்ப...விடை: இரண்டும் சரி
- நைட்ரஜனின் நிறை எண் (Mass no) என்ன ?விடை: 14
- ஒரு ஆற்றல் மட்டத்தில் (energy level) இடங்கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை --- ஆகும்.விடை: 2n²
- நைட்ரஜனின் அணு எண் (Atomic no) என்ன ?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
