வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு அறையின் நீளம் 12 மீ, அகலம் 9 மீ, உயரம் 8 மீ எனில் அந்த அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பியின் நீளம் / The length of the longest rod that can be placed in a room 12 m long, 9 m broad and 8 m high is
சரியான விடை: (C) 17 மீ / 17 m
விளக்கம்: அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பி அதன் மூலைவிட்டம் = √(12² + 9² + 8²) = √289 = 17 மீ. கனச்செவ்வகத்தின் மூலைவிட்டம் √(l² + b² + h²) என்ற சூத்திரத்தால் காணப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- cosec x° = sec 25° எனில் x-இன் மதிப்பு காண்க / Find x if cosec x° = sec 25°விடை: 65
- ஒரு பகடையை ஒருமுறை உருட்டும்போது இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If you roll a die once, what is the probability of getting an even number?விடை: 1/2
- P(A) = 0.6, P(B) = 0.5 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சரி? / If P(A) = 0.6 and P(B) = 0.5, which one of the following is correct?விடை: A, B ஒன்றையொன்று விலக்கா நிகழ்ச்சிகள் / A and B are not mutually exclusive
- 1, 2, 3, 4, 5 ஆகியவற்றின் திட்டவிலக்கம் / The standard deviation of 1, 2, 3, 4, 5 isவிடை: √2
- 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகும் அசல் தொகை எவ்வளவு? / A sum amounts to ₹1,352 in 2 years at 4% compound interest. The sum isவிடை: ₹1,250
- முழுமைத் தொகுதியின் (Population) ஓர் அளவை இவ்வாறு அழைக்கப்படுகிறதுவிடை: பண்பளவை (Parameter)
- (3, 5), (1, 3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மையப்புள்ளி எது?விடை: (2, 4)
- புள்ளிவிவரங்களின் மீப்பெரு மதிப்பு 59; அதன் வீச்சு 29 எனில் மீச்சிறு மதிப்பு காண்க.விடை: 30
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
