Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

cosec x° = sec 25° எனில் x-இன் மதிப்பு காண்க / Find x if cosec x° = sec 25°

சரியான விடை: (A) 65
விளக்கம்: cosec x° = sec (90° − x°) என்பதால் 90 − x = 25; எனவே x = 65. நிரப்புக் கோணங்களின் கூடுதல் 90° ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. P(A) = 0.6, P(B) = 0.5 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சரி? / If P(A) = 0.6 and P(B) = 0.5, which one of the following is correct?விடை: A, B ஒன்றையொன்று விலக்கா நிகழ்ச்சிகள் / A and B are not mutually exclusive
  2. ஒரு அறையின் நீளம் 12 மீ, அகலம் 9 மீ, உயரம் 8 மீ எனில் அந்த அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பியின் நீளம் / The length of the longest rod that can be placed in a room 12 m long, 9...விடை: 17 மீ / 17 m
  3. 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகும் அசல் தொகை எவ்வளவு? / A sum amounts to ₹1,352 in 2 years at 4% compound interest. The sum isவிடை: ₹1,250
  4. ஒரு பகடையை ஒருமுறை உருட்டும்போது இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If you roll a die once, what is the probability of getting an even number?விடை: 1/2
  5. (3, 5), (1, 3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மையப்புள்ளி எது?விடை: (2, 4)
  6. 1, 2, 3, 4, 5 ஆகியவற்றின் திட்டவிலக்கம் / The standard deviation of 1, 2, 3, 4, 5 isவிடை: √2
  7. ஒரு மட்டையாளர் 10 ஐ.பி.எல் போட்டிகளில் எடுத்த ஓட்டங்களின் வீச்சும் மிகக் குறைந்த ஓட்டங்களும் 15 எனில், அவருடைய மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு?விடை: 30
  8. முழுமைத் தொகுதியின் (Population) ஓர் அளவை இவ்வாறு அழைக்கப்படுகிறதுவிடை: பண்பளவை (Parameter)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions