Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வெர்னியர் அளவுகோலைக் கொண்டு அளக்கக்கூடிய மிகச்சிறிய அளவு (மீச்சிற்றளவு)

சரியான விடை: (A) 0.01cm
விளக்கம்: வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவு 0.01 செ.மீ. (0.1 மி.மீ.) ஆகும். திருகு அளவி (screw gauge) 0.001 செ.மீ. (0.01 மி.மீ.) வரை அளக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீடுகள் எதிலிருந்து எது வரை குறிக்கப்பட்டிருக்கும்?விடை: −10°C முதல் 110°C வரை
  2. விண்வெளி வீரர்கள் அழுத்தம் தரும் சிறப்பு உடைகளை அணிவதற்கான சரியான காரணம்விடை: நமது உடலினுள் உள்ள இரத்த அழுத்தம், உடலுக்கு வெளியே உள்ள காற்றழுத்தத்தால் ஈடுசெய்யப்படும் வகையில் சற்று அதிகமாக உள்ளது
  3. திரியின் வழியே மண்ணெண்ணெய் அல்லது எண்ணெய் மேலேறுவதற்குக் காரணம்விடை: நுண்புழை விளைவு
  4. ‘மையோப்பியா’ என்பதுவிடை: கிட்டப்பார்வை
  5. அனிராய்டு பாரமானியில் பயன்படும் திரவம்விடை: எதுவும் பயன்படுத்துவதில்லை
  6. காந்த முனை வலிமையின் அலகுவிடை: ஆம்பியர் மீட்டர் (A m)
  7. கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் தோராய மதிப்புவிடை: 10⁵ நியூட்டன்/மீ²
  8. ‘ஒரு டெஸ்லா’ என்பதுவிடை: வெபர் மீ⁻²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions