Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு எளிய உணவுச் சங்கிலியில் சரியான வரிசை எது? / In a simple food chain, which is the correct sequence?

சரியான விடை: (C) சூரிய ஒளி, தாவரங்கள், வெட்டுக்கிளி, தவளை, பாம்பு / Sunlight, Plants, Grasshopper, Frog, Snake
விளக்கம்: உணவுச் சங்கிலியில் ஆற்றல் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தியாளரான தாவரங்களுக்கும், பின்னர் தாவர உண்ணி, ஊன் உண்ணிகளுக்கும் செல்கிறது. வெட்டுக்கிளி முதல்நிலை நுகர்வோர், தவளை இரண்டாம்நிலை நுகர்வோர், பாம்பு மூன்றாம்நிலை நுகர்வோர் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பல்வேறு வகையான சிமெண்ட் எந்த அமைப்பின் தரக் குறிப்புகளின்படி உற்பத்தி செய்யப்படுகிறது? / Different varieties of cement are produced as per the specifications ofவிடை: இந்தியத் தர நிர்ணய அமைவனம் / Bureau of Indian Standards (BIS)
  2. இரத்தம் உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது? / The vitamin responsible for clotting of blood isவிடை: வைட்டமின் K / Vitamin K
  3. Where was India's first heavy water plant set up in 1962?விடை: Nangal
  4. இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம் / The place where RBCs are produced isவிடை: எலும்பு மஜ்ஜை / Bone marrow
  5. இந்தியாவின் முதல் கனநீர் ஆலை 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடம் / Where was India's first heavy water plant set up in 1962?விடை: நங்கல் / Nangal
  6. பொருத்துக: / Match the following:<br />பட்டியல் I / List I – பட்டியல் II / List II<br />A. வாழைமரம் / Banana tree – 1. அழகுக்காக / Ornamental purpose<br />B. கருவேலமரம் / Acacia tr...விடை: 2 3 4 1
  7. Pituitary Gland is situated inவிடை: The base of the Brain
  8. 'பிட்யூட்டரி சுரப்பி' அமைந்துள்ள இடம்விடை: மூளையின் அடிப்பகுதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions