வினா விடை · அறிவியல்
பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I – பட்டியல் II / List II
A. வாழைமரம் / Banana tree – 1. அழகுக்காக / Ornamental purpose
B. கருவேலமரம் / Acacia tree – 2. பண்டிகைத் தேவைக்காக / Festival purpose
C. தேக்கு மரம் / Teak tree – 3. எரிபொருள் தேவைக்காக / Fuel purpose
D. நெட்டிலிங்க மரம் / Polyalthia tree – 4. கட்டுமானத் தேவைக்காக / Timber purpose
A B C D
சரியான விடை: (C) 2 3 4 1
விளக்கம்: வாழைமரம் விழாக்களில் அலங்காரத்துக்கும், கருவேலமரம் எரிபொருளுக்கும், தேக்கு கட்டுமான மரத்துக்கும், நெட்டிலிங்கம் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. எனவே குறியீடு 2 3 4 1 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Pituitary Gland is situated inவிடை: The base of the Brain
- இந்தியாவின் முதல் கனநீர் ஆலை 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடம் / Where was India's first heavy water plant set up in 1962?விடை: நங்கல் / Nangal
- 'பிட்யூட்டரி சுரப்பி' அமைந்துள்ள இடம்விடை: மூளையின் அடிப்பகுதி
- Where was India's first heavy water plant set up in 1962?விடை: Nangal
- SONAR is mostly used byவிடை: Navigators
- பல்வேறு வகையான சிமெண்ட் எந்த அமைப்பின் தரக் குறிப்புகளின்படி உற்பத்தி செய்யப்படுகிறது? / Different varieties of cement are produced as per the specifications ofவிடை: இந்தியத் தர நிர்ணய அமைவனம் / Bureau of Indian Standards (BIS)
- 'சோனார்' (SONAR) கருவியைப் பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள்விடை: மாலுமிகள்
- ஒரு எளிய உணவுச் சங்கிலியில் சரியான வரிசை எது? / In a simple food chain, which is the correct sequence?விடை: சூரிய ஒளி, தாவரங்கள், வெட்டுக்கிளி, தவளை, பாம்பு / Sunlight, Plants, Grasshopper, Frog, Snake
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups