வினா விடை · அறிவியல்
பல்வேறு வகையான சிமெண்ட் எந்த அமைப்பின் தரக் குறிப்புகளின்படி உற்பத்தி செய்யப்படுகிறது? / Different varieties of cement are produced as per the specifications of
சரியான விடை: (B) இந்தியத் தர நிர்ணய அமைவனம் / Bureau of Indian Standards (BIS)
விளக்கம்: இந்தியாவில் சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான தரக் குறிப்புகளை இந்தியத் தர நிர்ணய அமைவனம் (BIS) வெளியிடுகிறது. இது 1947இல் இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (ISI) எனத் தொடங்கி, 1986 சட்டப்படி 1987இல் BIS ஆக மாறியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Where was India's first heavy water plant set up in 1962?விடை: Nangal
- ஒரு எளிய உணவுச் சங்கிலியில் சரியான வரிசை எது? / In a simple food chain, which is the correct sequence?விடை: சூரிய ஒளி, தாவரங்கள், வெட்டுக்கிளி, தவளை, பாம்பு / Sunlight, Plants, Grasshopper, Frog, Snake
- இந்தியாவின் முதல் கனநீர் ஆலை 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடம் / Where was India's first heavy water plant set up in 1962?விடை: நங்கல் / Nangal
- இரத்தம் உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது? / The vitamin responsible for clotting of blood isவிடை: வைட்டமின் K / Vitamin K
- பொருத்துக: / Match the following:<br />பட்டியல் I / List I – பட்டியல் II / List II<br />A. வாழைமரம் / Banana tree – 1. அழகுக்காக / Ornamental purpose<br />B. கருவேலமரம் / Acacia tr...விடை: 2 3 4 1
- இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம் / The place where RBCs are produced isவிடை: எலும்பு மஜ்ஜை / Bone marrow
- Pituitary Gland is situated inவிடை: The base of the Brain
- 'பிட்யூட்டரி சுரப்பி' அமைந்துள்ள இடம்விடை: மூளையின் அடிப்பகுதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
