வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு குறியீட்டு மொழியில் TOGETHER என்பது RQEGRJCT என எழுதப்பட்டால், அதே மொழியில் PAROLE எவ்வாறு எழுதப்படும்?
சரியான விடை: (C) NCPQJG
விளக்கம்: TOGETHER-ல் எழுத்துகள் மாறி மாறி 2 பின்னோக்கியும் 2 முன்னோக்கியும் நகர்த்தப்பட்டு RQEGRJCT ஆகிறது. அதே முறையில் P→N, A→C, R→P, O→Q, L→J, E→G என PAROLE, NCPQJG ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 0.75 : x :: 5 : 8 எனில் x = ?விடை: 1.2
- இரண்டு எண்களின் விகிதம் 3:5. ஒவ்வொரு எண்ணுடனும் 10-ஐக் கூட்டினால் விகிதம் 5:7 எனில், அந்த எண்கள்விடை: 15, 25
- A:B = 2:3 மற்றும் B:C = 6:7 எனில் A:B:C என்பதுவிடை: 4:6:7
- ஒரு காட்டில் 3/10 பகுதி மரங்களை X 50 நாட்களில் வெட்டுகிறான்; 40% மரங்களை Y 40 நாட்களில் வெட்டுகிறான்; 1/2 பகுதி மரங்களை Z 80 நாட்களில் வெட்டுகிறான் எனில், யார் முதலில் வேலையை முடிப...விடை: Y / Y
- விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: ?, 216, 125, 64, 27, 8விடை: 343
- இரண்டு ஒற்றைப் பகா எண்களின் பெருக்கற்பலன் எது? / Which is the product of two odd primes?விடை: 15
- A-ன் வருமானம் B-ன் வருமானத்தை விட 20% அதிகம் எனில், B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு?விடை: 16 2/3%
- ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4. அதன் சுற்றளவு 104 செ.மீ. எனில், மிக நீளமான பக்கத்தின் அளவு / The sides of a triangle are in the ratio 1/2 : 1/3 : 1/4 and its...விடை: 48 செ.மீ. / 48 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
